இயக்கம் சாராத வீட்டு உரிமையாளர்கள் தரைத்தளம் 10 சதுரத்திற்குள் வீடு கட்ட துவங்கும் போது இயக்கத்திற்கு காப்பீட்டு உதவித் தொகையாக 5000 ரூபாய் செலுத்தினால்; கட்டிட தொழிலாளர்களுக்கு ஏதேனும் உயிர் சேதம் ஏற்பட்டால், வீட்டு உரிமையாளர் பாதுகாப்பு உதவித் தொகையாக அந்த பாதிக்கப்பட்ட தொழிலாளரின் குடும்பத்திற்கு இயக்கத்தின் மூலம் விசாரணை அடிப்படையில் 1 இலட்சம் ரூபாய் பாதுகாப்பு தொகை வழங்கப்படும்.
© 2024 TKTMI. All rights reserved | Design by TKTMI.